tamil-nadu தமிழ் திரைப்பட நடிகர் மனோபாலா காலமானார் நமது நிருபர் மே 3, 2023 பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா (69) உடல்நலக் குறைவால் காலமானார்.